எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

செவ்வாய், 9 ஜூலை, 2013

வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி

வைஃபை உபயோகத்தின் மூலம் பல பலனை அடைந்தாலும் அது எல்லாம் கணனி மயம் அல்லது ஆட்டோமேஷன் டெக்னாலஜி மூலம் தான். இப்போது ஒரு புது டெக்னாலஜி வந்துள்ளது அது தான் "வை ஸீ -WiSee " . இது என்ன? வைஃபை ரவூட்டர் சிக்னல் வீடு மூழுவது நிறைந்திருக்கும் அதனை நம் சைகையின் மூலம் நாம் பார்க்க முடியாத விஷயங்களையும் கன்ட்ரோல் செய்ய முடியும். ஆச்சர்யம் தான் ஆனால் சக்ஸஸ். அதாவது நம் பெட்ரூமில் படுத்திருப்போம் ஆனா கீழே லைட்டை அனைக்க மறந்திருப்போம் / டீவீ ஒடி கொண்டிருக்கும் ரிமோட்டை தேடுவோம் வால்யூமை குறைக்க அல்லது அனைக்க / அல்லது நல்ல தூக்கம் வரும் நேரம் எழுந்து லைட்டை அனைக்க சோம்பேறித்தனம் / அல்லது டேய் வால்யூமை குறைடா இங்கு ஃபோன் பேச முடியலைன்னு அம்மா கத்தும் போது எந்திரிச்சி போய் வால்யூமை குறைக்க சோம்பேறித்தனம் இப்படி பல விஷயங்களை சைகையின் மூலம் இதனை கட்டுபடுத்த முடியும். இது இப்போது நீங்கள் வீடியோவில் காணலாம். இதன் முலம் மேலே இருந்து வீட்டின் கதவை ஆட்டோமேட்டிக்காக திறக்க முடியும் மற்றூம் பல விஷயங்களை கன்ட்ரோல் செய்யும் இந்த வை ஸி டெக்னாலஜியை ஸ்வேதக் பட்டேல் என்னும் ஆராய்ச்சியாளரின் கீழ் வாஷிங்க்டன் யூனிவர்ஸிட்டி கண்டுபிடித்துள்ளது. அதே சமயம் வீட்ல மொக்கை பாட்டை சத்தமா வச்சி கேட்டா இனிமே பக்கத்து வீட்டுக்காரன் உங்க கிட்ட கெஞ்ச தேவையில்லை சத்தத்தை குறைங்கன்னு - உங்க வைஃபை பாஸ்வோர்ட் தெரிஞ்சா அவனே கன்ட்ரோல் பன்னிடுவான்னு சொல்ல தேவையில்லை சாமியோவ் ஆனால் சைகை மூலம் பெட்ரூமீல் இருந்து மனைவி கிட்சனில் உங்களை நோக்கி எறியும் பாத்திரத்தை கன்ட்ரோல் பண்ண முடியுமான்னு நீங்க கேட்டா - கண்டிப்பா முடியும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=VZ7Nz942yAY

0 கருத்துகள்:

கருத்துரையிடுக