எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

வெள்ளி, 5 ஜூலை, 2013

சாம்சங்கை மிரட்ட வரும் எல்ஜி

இப்பொழுது உள்ள அனைத்து பேப்லட் மொபைல்களுக்கும் சவால் விடும் விதமாக எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் ஜி ப்ரோ எனும் பேப்லட் மாடல் மொபைலை வெளியிட்டுள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ 5.5 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது சாம்சங்கேலக்ஸி மொபைல்களுக்கு போட்டியாக வரும் என தெரிகிறது. எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ பல புதுமைகளை கொண்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2
16ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
2.1 பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி wi-fi, புளுடூத்
3,140mAh பேட்டரி

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோவின் கிழே உள்ள சிலைட்சோவில் எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோவில் உள்ள சிறப்பம்சங்களை பாருங்க.

ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களிலும் போட்டோ அல்லது வீடியோவை பதிவு செய்யலாம்.

விஆர் பனோரமா 360° வியூ

ஆப்டிமஸ் ஜி ப்ரோவில் வீடியோவை பதிவு செய்யும் பொழுது நடுவில் பாஷ் செய்து திரும்பவும் ரெஸியும் செய்து வீடியோவை தோடர்ச்சியாக பதிவு செய்யலாம்.

க்கியூ மெமோ(Q memo) உங்கள் போனை நோட்பேடாக மாற்றும் வசதி.

எல்ஜி ஸ்மார்ட் டிவிகளுக்கு இதை ரிமோட்டாக பயன்படுத்தலாம்.

இதில் டால்பய் சிஸ்டம் சப்போர்ட் செய்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக