எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

வியாழன், 21 ஜூன், 2012

TASK MANAGER HAS BEEB DISABLED க்கு ஒரு தீர்வு

உங்கள் கணினியில் TASK MANAGER திரக்க முடிய வில்லையா? கவலை வேண்டாம்
START பட்டனை அழுத்தி RUN COMMAND தெர்வு செய்யவும்,
அதில் gpedit.msc என்று தட்டச்சு செய்து உள்ளீடு செய்யவும்
இப்போது வரும் பெட்டியில் Administrative Templates தேர்வு செய்யவும், அதன் பிறகு அதர்க்கு உள்ளடுக்கில் system எனும் அடுக்கை தேர்வு செய்யவும்

அதர்க்குள் இருக்கும் Ctrl+Alt+Delete options தேர்வு செய்யவும், அதன் பிறகு Remove Task Manager option யை இரட்டை கிளிக் செய்யவும் 

இந்த option யை DISABLE செய்யவும்
அதோடு வெளிவரவேண்டியதான்.
இதை செய்ய சுலபமில்லை என நினைப்பவர்கள் கீலே உள்ள downloadயை அலுத்தவும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக