மொபைல் போன்கள் தோன்றிய காலம் முதல் இப்பொழுது வரை அதில் பல பரிமாணங்கள் வந்துவிட்டது.
1980களில் மொபைல்கள் செங்கல் போன்று பெரிதாக மொத்தமான பேட்டரியுடன் இருந்தன. பின்பு மொபைல்களில் பிளிப் மாடல், சிலைட் மாடல் என பல மாடல்கள் வந்தன. இப்பொழுது மொபைல்கள் சிலிம்மாக டச் ஸ்கிரீனுடன் வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொபைல்கள் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் மொபைல்கள் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படங்களில் பாருங்கள்.
Mozilla Seabird
மொசில்லா சீ பேர்டு மொபைல் போன் ஓபன் வெப் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா கைனெடிக் Nokia Kinetic
நோக்கியா கைனெடிக் மொபைல் கால் வந்தால் மொபைல் எழும் என்ற கைனெடிக் மூவ்மென்ட் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கின்னியர் டுபோர்ட் ரிவைவ் Kinneir Dufort Revive
கின்னியர் டுபோர்ட் ரிவைவ் மொபைல், புது மொபைல் வாங்குவதற்க்கு பதிலாக பழைய மொபைலை புது டெக்னாலஜியுடன் இணைக்கும் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஹச்டிசி 1 HTC 1
ஹச்டிசி 1 மொபைல் யுஸர் இன்டர்பேஸ் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிக்ஸ் பியுஸ் Synaptics Fuse
ஸ்னாப்டிக்ஸ் பியுஸ் மொபைல் 3டி கிராபிக்ஸ் மற்றும் கியுமன் இன்டிராக்ஷன் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக