இந்திய தலைநகரமான புது தில்லியில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் மற்றும் அதன் விலை வெளியிடப்பட்டுள்ளது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் இளைய தலைமுறையினுருக்காக உருவாக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ன் விலை RS.17,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 பற்றி பல வதந்திகள் பரவின. இன்று அந்த வதந்திகளுக்கு...