எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கணினி மற்றும் செல்பேசிகளின் பயன்படுத்தக்கூடிய 2 இன் 1 தம்ப் ட்ரைவ் அறிமுகம்!

இது வரை யூ எஸ் பி தம்ப் டிரைவ் கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது.

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு எஸ் டி கார்ட் வேனும் இல்லைனா கேபிள் போட்டு அதை கணனியில் டவுன்லோட் செய்ய கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த ஹைபிரிட் தம்ப் டிரைவ் 2 இன் 1 ஆக செயல்படும்.

ஒரு முனையில் யூ எஸ் பி கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு அடாப்டர் மூலம் சொருகி டேட்டா பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இதன் 8 ஜிபி $18 மற்றும் 16 ஜிபி $25 மட்டுமே. இதன் மூலம் பல வீடியோக்களை டக்குனு ஃபோன்ல ஏற்ற முடியும் அது தான் பெரிய பிரேக்.
Photo: கணினி மற்றும் செல்பேசிகளின் பயன்படுத்தக்கூடிய 2 இன் 1 தம்ப் ட்ரைவ் அறிமுகம்!

இது வரை யூ எஸ் பி தம்ப் டிரைவ் கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது.

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு எஸ் டி கார்ட் வேனும் இல்லைனா கேபிள் போட்டு அதை கணனியில் டவுன்லோட் செய்ய கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த ஹைபிரிட் தம்ப் டிரைவ் 2 இன் 1 ஆக செயல்படும். 

ஒரு முனையில் யூ எஸ் பி கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு அடாப்டர் மூலம் சொருகி டேட்டா பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இதன் 8 ஜிபி $18  மற்றும் 16 ஜிபி $25  மட்டுமே. இதன் மூலம் பல வீடியோக்களை டக்குனு ஃபோன்ல ஏற்ற முடியும் அது தான் பெரிய பிரேக்.

நண்பர்களிடமும் share பண்ணுங்க...

I am sure u will ⓁⒾⓀⒺ ⓉⒽⒾⓈ ⓅⒶⒼⒺ

எதிர்தகால கம்ப்யூட்டர் தகவல்கள்களுக்கு

https://www.facebook.com/ComputerThagavelgal

எங்களது தளத்துக்கு சென்று உங்கள் நண்பர்களை (INVITE) அலையுங்கள்.

பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...

நன்றி நண்பர்களே..!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக