எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

புதன், 14 ஆகஸ்ட், 2013

டி.வி.யில் இணையதள வீடியோ பார்க்க கூகுளின் புதிய கருவி

தொலைக்காட்சிப் பெட்டிகளில் இணையதள வீடியோக்களைப் பார்க்கும் வசதியை வழங்கும் ‌புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் க்ரோம்கேஸ்ட் (ChromeCast) என்று பெயரிடப்பட்டுள்ள ...இந்தக் கருவியின் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் போன்றவற்றில் உள்ள வீடியோக்களைக் காண முடியும்.
பென் டிரைவ் வடிவிலான இந்தக் கருவியை டிவியில் உள்ள எச்.டி.எம்.ஐ ( HDMI ) இணைப்பில் பொருத்திக் கொள்ள முடியும்.
வீட்டில் இண்டர்நெட் வைபை (wi-fi) இணைப்பு இருந்தால், நேரடியாக இணையதள விடியோக்களையும் டி.வி.யில் காணலாம்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றை ரிமோட் கண்ட்ரோல் போலப் பயன்படுத்தலாம்.
ஏற்கெனவே சந்தையில் இருக்கும் ஆப்பிள் டி.வி. என்ற கருவிக்கு, கூகுள் க்ரோம்கேஸ்ட் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்தக் கருவி விற்பனைக்கு வந்திருக்கிறது.
க்ரோம்கேஸ்ட் தவிர, நெக்சஸ் 7 டேப்லெட்டின் புதிய பதிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Photo: டி.வி.யில் இணையதள வீடியோ பார்க்க கூகுளின் புதிய கருவி
தொலைக்காட்சிப் பெட்டிகளில் இணையதள வீடியோக்களைப் பார்க்கும் வசதியை வழங்கும் ‌புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் க்ரோம்கேஸ்ட் (ChromeCast) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் போன்றவற்றில் உள்ள வீடியோக்களைக் காண முடியும். 
பென் டிரைவ் வடிவிலான இந்தக் கருவியை டிவியில் உள்ள எச்.டி.எம்.ஐ ( HDMI ) இணைப்பில் பொருத்திக் கொள்ள முடியும். 
வீட்டில் இண்டர்நெட் வைபை (wi-fi) இணைப்பு இருந்தால், நேரடியாக இணையதள விடியோக்களையும் டி.வி.யில் காணலாம். 
இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றை ரிமோட் கண்ட்ரோல் போலப் பயன்படுத்தலாம். 
ஏற்கெனவே சந்தையில் இருக்கும் ஆப்பிள் டி.வி. என்ற கருவிக்கு, கூகுள் க்ரோம்கேஸ்ட் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்தக் கருவி விற்பனைக்கு வந்திருக்கிறது. 
க்ரோம்கேஸ்ட் தவிர, நெக்சஸ் 7 டேப்லெட்டின் புதிய பதிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் பல தகவலுக்கு ....
http://www.facebook.com/pages/வளரும்-கணினி/438760336195435

0 கருத்துகள்:

கருத்துரையிடுக