
Win : ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம் ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து காட்டும்.
Win + C : சார்ம்ஸ் பார் காட்டப்படும். இதில் Settings, Devices, Share and Search options ஆகியவை கிடைக்கும்.
Win + D : டெஸ்க்டாப் கிடைக்கும்.
Win + E : விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும்.
Win + F : பைல் தேடல் கட்டம் திறக்கப்படும்.
Win + H : Share pane திறக்கப்படும்.
Win + I : Settings காட்டப்படும்.
Win + K : Devices pane திறக்கப்படும்.
Win + L : கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Win + M : அப்போதைய எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கும். இன் டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கி விரிக்கும்.
Win + O : device orientation lock என்பதனை இயக்கும் மற்றும் நிறுத்தி வைக்கும் டாகிள் கீ.
Win + P : உங்கள் கம்ப்யூட்டர் அல்லது புரஜக்டர் டிஸ்பிளேயை இரண்டாவதாக அமைக்கும்
Win + Q : App Search pane திறக்கப்படும்.
Win + R : Run box திறக்கப்படும்.
Win + U : Ease of Access Centre திறக்க.
Win + V : அறிவிப்புகளைச் சுழற்சியில் காட்டும்.
Win + W : சிஸ்டம் செட்டிங்ஸ் தேடும். எடுத்துக்காட்டாக Power என டைப் செய்தால், பவர் செட்டிங்ஸ் சார்ந்த அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
Win + X : விண்டோஸ் டூல்ஸ் மற்றும் ஆப்லெட்கள் கொண்ட டெக்ஸ்ட் மெனு காட்டப்படும்.
Win + Z : ரைட் கிளிக் காண்டெக்ஸ்ட் மெனு, முழுத் திரையில் காட்டப்படும்.
Win + + :மேக்னிபயர் (Magnifier) திறக்கப்பட்டு ஸூம் செய்திட
Win + :ஸூம் செய்ததை ரத்து செய்து பழைய நிலைக்குக் கொண்டு செல்ல.
Win + , : டெஸ்க்டாப்பில் Aero peek
Win + Enter : Narrator இயக்கப்படும்
Win + PgUp : தற்போதைய திரையை மானிட்டரின் இடது புறம் கொண்டு செல்லும்.
Win + PgDn : தற்போதைய திரையை மானிட்டரின் வலது புறம் கொண்டு செல்லும்.
Win + PrtSc : தற்போதைய திரைக் காட்சியை அப்படியே படமாக எடுத்து கடிஞிtதணூஞுண் போல்டரில் சேவ் செய்திடும்.
Win + Tab: இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையானது கிடைத்தவுடன், நிறுத்தி, அந்த புரோகிராமின் இயக்கத்தினைத் தொடரலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக