எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.1. டேப்ளட் பிசியின் அளவு:டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில்...

Windows Experience Index (Windows Rating) என்பது என்ன?

விண்டோஸ் கணினியின் performanceஐ அளவிட Windows Experience Index (Windows Rating) என்கிறார்கள். இந்த Rating வன்பொருள்,மென்பொருள் வேலை செய்யும் திறனை CPU, RAM, GPU, Hard Disk உடன் சேர்த்து கணக்கிட்டு தரப்படுகிறது. இது ஒரு கணினியின் செயல்பாட்டை பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.இதை நீங்கள் கணினியில் Start -> Control Panel –> Performance Information and Tools அல்லது system -> Windows Experience Index இங்கே சென்று பார்க்க முடியும்.புதிய மென்பொருள்/வன்பொருள் கணினியில் இணைக்கும் போது புதிதாக reset செய்தால்,...

ஆண்ட்ராய்ட் "கிட்-கேட்" - புத்தம் புதிய தகவல்கள்..!

சமீப காலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான் ஸ்மார்ட் போன் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதனுடைய வளர்ச்சி அதீதமானதாக மாறியது. "ஓஹோ" வென வளரத்தொடங்கியது.எந்த ஒரு நல்ல படைப்பாக இருந்தாலும் கூகுள் நிறுவனம் தன் கொடையின் கீழ் கொண்டுவந்துவிடும்.ஆம் நண்பர்களே.. பிரபலமான வீடியோ தளம் யூடியூப். அத் தளத்திற்கு எதிராக கூகிள் வீடியோ (google video) என்ற தளத்தை ஆரம்பித்தது. ஆனால் யூடியூப் தளத்திற்கு இணையாக வளர முடியவில்லை. அதனால் யூடியூப் தளத்தை விலைக்கு வாங்கிவிட்டது கூகிள். Google video தளத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டது.இதுதான்...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பரவும் புது வைரஸ்! கொஞ்சம் உஷாருங்க...

பரவும் புது வைரஸ்! கொஞ்சம் உஷாருங்க இது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது.இன்று உலகின் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் ஒரு எதிர் விஷயம் கண்டிப்பாக இருக்கும் அந்த நாம் எவ்வளவு முன்னேச்சரிக்கையாக கம்பியூட்டரில் ஆன்ட்டி வைரஸ் போட்டு வைத்தாலும் வைரஸ் வருவது என்பதை நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வங்கி கணக்குகள் மற்றும்...

மெமரி அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு...