எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

திங்கள், 2 செப்டம்பர், 2013

வருகிறது சோலார் லாப் டாப்

நாள் தோறும் மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணினிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது.தற்போது லேப்டாப் கணினியின் இடத்தை டேப்லட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கணினிக்குப் பதிலாக, டேப்லட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் லேப்டாப்களின் உபயோகத்தை மேலும் எளிதுப்படுத்தும்பொருட்டு அதில் மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.அந்த வகையில் தற்போது சோலார் பவரில் செயற்படக்கூடிய மடிக்கணினிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கொஞ்சம் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.இதனால் மினிமம் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணிநேரங்ங்கள் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தக்க்கூடிய சக்தியை இந்த மின்கலம் வழங்குகின்றது.WeWi Telecommunications எனும் கனடா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இது போன்ற கணினிகளின் விலையானது 300 டாலர்கள்(இந்தியாவில் சுமார் பதினெட்டாயிரம் ரூபாய் , இலங்கையில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: வருகிறது சோலார் லாப் டாப் ! இலங்கையில் ஐம்பதாயிரம் ரூபாய்!

https://www.facebook.com/ComputerThagavelgal
 
நன்றி நண்பர்களே..!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக