ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது
கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல்
கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்...