எனது தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி .,இந்த தளத்தில் அனைத்து பயனுள்ள வலைத்தளங்களின் இணைப்புகளும்(Links) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் புதுப்புது தொழிற்ஙட்பங்களை பற்றியும் தொடர்ந்து கட்டுரைகள் (Articales)இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன். இந்த தளம் தொடர்ந்து இயங்க தங்களின் கருத்துகளை பதிவு செய்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்……

Facebook

Subscribe Now!

செவ்வாய், 25 அக்டோபர், 2016

வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலிங் வசதி வந்து விட்டது!

மற்ற குறுந்தகவல் செயலிகளைப் போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ காலிங் அம்சம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் ஓர் ட்விஸ்ட்.. வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனர்களுக்கு வீடியோ கால் வசதியானது வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வாட்ஸ்ஆப் புதிய பதிப்பு v2.16.316 செயலியில் வீடியோ காலிங் அம்சத்தினைப் பயன்படுத்திப் பார்க்க முடியும். பீட்டா பதிப்பில் வீடியோ காலிங் சோதனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கத...

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

75 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....

ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி ஒவ்வொரு மென்பொருள் நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்...

செவ்வாய், 31 டிசம்பர், 2013

மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர். என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர், பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. உலகளாவிய இந்த வளர்ச்சியும்...

பென்டிரைவ்

  பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொ...றுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.2.அங்கு பென்டிரைவிற்கான...

மொபைலில் நீங்கள் அறியாத சில...!

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக...்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக்...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஆச்சரியப்படும் உண்மைகள்

ஆச்சரியப்படும் உண்மைகள்***************************இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது.அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மை அடிமைப்படுத்தி நமது முக்கிய தகவல்களை கொண்டுள்ளது எனலாம், அந்த பேஸ்புக் குறித்தும் நீங்கள் வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் உள்ளன.இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.* இந்த உலகில் உள்ள 10ல் இருவருக்கு பேஸ்புக்...

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.1. டேப்ளட் பிசியின் அளவு:டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில்...